உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / நாட்டு குண்டை கடித்த பசுவின் தாடை கிழிந்தது

நாட்டு குண்டை கடித்த பசுவின் தாடை கிழிந்தது

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த செட்டேரி டேம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி அண்ணாதுரை, 50. உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு, குப்பம் கிராமத்திற்கு குடும்பத்துடன் அண்ணாதுரை சென்றார். இதனால், அவர் வளர்த்து வரும் பசு மாட்டை வயலில் மேய்ச்சலுக்கு கட்டி வைத்து சென்றார்.இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள், மாட்டு கொட்டகைக்கு தீ வைத்ததில், கொட்டகை முழுதும் எரிந்த நிலையில், வயலில் நாட்டு வெடிகுண்டை வீசி சென்றதை, பசு மாடு கடித்ததில் அதன் தாடை கிழிந்து படுகாயமடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை