உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ.,வினர் வாகன பேரணி

பா.ஜ.,வினர் வாகன பேரணி

பல்லடம் : கோவை பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வைக்க பா.ஜ., தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக, பல்லடத்தில், இரு சக்கர வாகன பேரணி நடந்தது. இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ், நகரத் தலைவர் வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ