உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்வு

அறக்கட்டளை நிர்வாகிகள் தேர்வு

அவிநாசி:அவிநாசியில் உள்ள தேவர் திருமண மண்டப அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.அவிநாசியில், கோவை மெயின் ரோட்டில் உள்ள தேவர் திருமண மண்டப அறக்கட்டளையின் அகமுடையார் தர்ம பரிபாலன சபைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. அறக்கட்டளை தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.கூட்டத்தில், தலைவராக பழனிசாமி, செயலாளராக ரஜினிகாந்த், பொருளாளராக சுரேஷ், துணைத் தலைவர்களாக சுப்ரமணியம், சரவணக்குமார், அருண் கார்த்திக், துணை செயலாளர்களாக ரகுநாதன், நாகராஜ், திருநாவுக்கரசு, நிர்வாக குழு உறுப்பினர்களாக சண்முகம், பொன்னுச்சாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை