உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மீன் விற்பனை மந்தம்  

மீன் விற்பனை மந்தம்  

மழை குறைந்து, அனைத்து பகுதிகளில் இருந்தும், மீன் வரத்து இயல்புக்கு திரும்பிய நிலையில், திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, 60 டன் மீன்கள் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.கடந்த இரு வாரங்களை போலவே நடப்பு வாரமும் மீன் விலை குறைவாக இருந்தும், மீன்களை வாங்கி செல்ல வாடிக்கையாளர்கள் குறைவாக வந்தனர். நேற்று பவுர்ணமி என்பதால் எதிர்பார்த்த விற்பனை இல்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ