உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையத்தில், 11.78 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் திறக்கப்பட்டது. ஊராட்சி தலைவர் கோமதி திறந்து வைத்தார். ஊராட்சி உறுப்பினர் சண்முகம், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், முன்னாள் தலைவர் செந்தில்குமார், முன்னாள் உறுப்பினர் கோபால் உட்பட பலர் பங்கேற்று வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ