மேலும் செய்திகள்
நடு ரோட்டில் கவிழ்ந்த வேன் 6 தொழிலாளர்கள் படு காயம்
7 hour(s) ago
பல்லடத்தில் நாளை மறுதினம் மின் நிறுத்தம்
7 hour(s) ago
அங்கன்வாடி ஊழியர் போலீசில் புகார்
7 hour(s) ago
நாட்டுக்கோழி வளர்ப்பு பராமரிப்பு அவசியம்
7 hour(s) ago
திருப்பூர்;செகந்திராபாத் - கொல்லம் இடையே கோடை சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதன் தோறும் மாலை, 6:40க்கு செகந்திராபாத்தில் புறப்படும் ரயில், மறுநாள் இரவு, 11:55க்கு கொல்லம் வந்து சேரும்.ரயில் இயக்கம், வரும், 17ம் தேதி துவங்குகிறது. ஜூன், 26 வரை புதன்தோறும் இயங்கும். திருப்பூரை வியாழன் மதியம், 2:25 க்கு கடக்கும்.வெள்ளிதோறும் கொச்சுவேலியில் இருந்து மாலை 4:20க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்:06081) ஞாயிறு மதியம், 1:00 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம் ஷாலிமர் செல்லும். முன்னதாக, சனிக்கிழமை அதிகாலை, 3:20க்கு திருப்பூரை கடந்து செல்லும். மே 31 வரை இந்த ரயில் இயங்கும்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago