உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திடீர் வாந்தி; மக்கள் பாதிப்பு

திடீர் வாந்தி; மக்கள் பாதிப்பு

பொங்கலுார் : கொடுவாய், கண்டியன்கோவில் உள்ளிட்ட பொங்கலுார் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பலருக்கு திடீரென வாந்தி ஏற்பட்டுள்ளது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுகாதாரத் துறையினர் கூறுகையில், ''பொங்கலுார் ஒன்றியம் மட்டுமல்ல; பல்வேறு பகுதிகளிலும் இப்படி நடந்துள்ளது. காலநிலை மாற்றம், மழை, வெயில் மாறி மாறி வருவது போன்றவற்றால் இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி