உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக  

ஆன்மிகம்குண்டம் திருவிழாஆடி குண்டம் திருவிழா, செல்லாண்டியம்மன் கோவில், வளம்பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். மகாமுனி பூஜை - இரவு 11:00 மணி.தொடர் சொற்பொழிவுதிருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.மண்டல பூஜைஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ தொட்டையசுவாமி கோவில், நல்லகட்டிபாளையம், மொரட்டுப்பாளையம், ஊத்துக்குளி. காலை 7:00 மணி.* ஸ்ரீ பூமிநீளா சமேத, ஸ்ரீ வரதராஜப் பெருமாள், ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர், ஆண்டாள் கோவில், சாமளாபுரம், திருப்பூர். காலை 6:00 மணி.* ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ ஆதிசித்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ மீனாட்சி அம்பிகா சமேத சுந்தரேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணுதுர்கா, ஸ்ரீ ஸ்வர்ண வாராஹீ, ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ மகாவிஷ்ணு, ஸ்ரீ பிரம்மா கோவில், எஸ்.வி., காலனி எட்டாவது வீதி, மேட்டுப்பாளையம், திருப்பூர். மாலை 6:00 மணி.பொதுகுறைகேட்பு கூட்டம்பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.மண்டல மாநாடுவித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ்நாடு, புதுச்சேரி அனைத்து கட்டுமான பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு. காலை 9:30 மணி.ஆர்ப்பாட்டம்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், குமரன் சிலை அருகில், ரயில்வே ஸ்டேஷன் முன்புறம், திருப்பூர். ஏற்பாடு: அ.ம.மு.க., காலை 10:00 மணி.மாட்டுச்சந்தைசந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.கட்டுமான பொருள் கண்காட்சிகட்டட கட்டுமானப் பொருட்கள் கண்காட்சி, வித்யா கார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: திருப்பூர் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன். கண்காட்சி - காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. கலைநிகழ்ச்சிகள் - மாலை 6:00 மணி முதல்.சிறப்பு விற்பனைஆடி சிறப்பு விற்பனை துவக்கம், வசந்த் அண்ட் கோ, குமரன் ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி முதல்.* ஆடி சிறப்பு விற்பனை, கிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை 10:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி