ஆன்மிகம் ஆடி குண்டம் திருவிழாசெல்லாண்டியம்மன் கோவில், வளம் பாலம், நொய்யல் நதிக்கரை, திருப்பூர். வீரராகவபெருமாள் கோவிலில் இருந்து திருப்பூர் ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் சார்பாக, செல்லாண்டி அம்மனுக்கு சீர் கொண்டு வருதல், சிறப்பு அலங்காரம் - மாலை, 6:00 மணி.n பொது nகாத்திருப்பு போராட்டம்வங்கிகளை கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, திருப்பூர். காலை, 10:00 மணி.தொழிற்சங்கம்ஆர்ப்பாட்டம்மத்திய அரசை கண்டித்து, அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன்பு, திருப்பூர். மாலை, 5:00 மணி.சிறப்பு முகாம்மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், எலவந்தி, கேத்தனுார், வி.வடமலைபாளையம், வி.வாவிபாளையம் ஊராட்சிகள், ஏ.ஜி., திருமண மண்டபம், புத்தரச்சல். மருதுறை, பரஞ்சேர்வழி, ஆலாம்பாடி, ஓதாளங்குல மண்டபம், பரஞ்சேர்வழி. காலை, 10:00 மணி.கைத்தறி கண்காட்சிகுமரன் மகளிர் கல்லுாரி, மங்கலம் ரோடு, திருப்பூர். காலை, 9:30 மணி.சாரிஜி மகராஜ்பிறந்த நாள் விழாடி.ஜெ., பார்க் ஆசிரமம், தாராபுரம் ரோடு, திருப்பூர். தாஜி மாஸ்டர் சத்சங்கம் - காலை, 6:30 மணி, சாரிஜி ஒரு சகாப்தம் - காலை, 9:30 மணி, தனி தியானம் - மாலை, 4:00 மணி. ஏற்பாடு: ஸ்ரீ ராம் சந்த்ர மிஷன் - ஹார்ட் புல்னெஸ் இன்ஸ்டியூட்.ஓவர்லாக் மெஷின்அறிமுகம்'ஏஐ' தொழில் நுட்பத்தில் ஓவர்லாக் மெஷின் அறிமுகம், வேலன் ஓட்டல், காங்கயம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு:சங்கத் மெஷின். காலை, 11:00 மணி.ஆடி சிறப்பு விற்பனைகிளாசிக் போலோ வளாகம், இடுவம்பாளையம் ரோடு, பெரியாண்டிபாளையம், திருப்பூர். காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை.மனவளக்கலை யோகாஎம்.கே.ஜி., நகர் மனவளக்கலை யோகா தவமையம், கொங்கு நகர், திருப்பூர். காலை, 5:00 முதல், 7:30 மணி; மாலை, 5:00 முதல், 7:30 மணி வரை.