உடுமலைnஆன்மிகம்nஆடி மாத விழாஉடுமலை திருப்பதிஸ்ரீ வேங்கடேசப்பெருமாள் கோவில், பள்ளபாளையம்.நித்தியபடி பூஜை,>>காலை,9:00 மணி.ஆன்மிக உபன்யாசம்ராமய்யர் திருமண மண்டபம், வ.உ.சி., வீதி, உடுமலை. தலைப்பு:அஞ்ஜலி வைபவம்.நிகழ்த்துபவர்:திருக்குடந்தை டாக்டர் வெங்கடேஷ்.ஏற்பாடு: உடுமலை ஸ்ரீ ராமகிருஷ்ண பஜனை சபா.>>மாலை, 6:30 மணி.பக்தி சொற்பொழிவுஸ்ரீ மத் ராமாயணம் பக்தி சொற்பொழிவு. உடுமலை நாமத்வார் பிரார்த்தனை மையம், காந்திநகர் விநாயகர் கோவில் அருகில், உடுமலை. தலைப்பு:ஜடாயு மோட்சம். நிகழ்த்துபவர்: ஸ்ரீ ராம்ஜி.>>மாலை, 6:30 மணி.ஆடிவெள்ளி வழிபாடு*பிரசன்ன விநாயகர் கோவில், உடுமலை.>> காலை, 9:00 மணி.*மாரியம்மன் கோவில், உடுமலை.>>காலை, 9:00 மணி.பொள்ளாச்சிnஆன்மிகம்nசிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.*கரிவரதராஜ பெருமாள்கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>> காலை, 6:00 மணி.ஆடி வழிபாடு* மாரியம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.*மாரியம்மன் கோவில், சூலக்கல்.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.*பத்ரகாளியம்மன்கோவில்,ஊத்துக்காடு ரோடு, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு>>காலை, 6:30 மணி.nபொதுnவிளையாட்டு போட்டிசரஸ்வதி தியாகராஜா கல்லுாரி, திப்பம்பட்டி. நிறுவனர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி துவக்கம்>>மாலை,4:00 மணி.ஆனைமலைn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*மாசாணியம்மன் கோவில், அம்மனுக்குசிறப்பு அபிேஷக, அலங்கார வழிபாடு>> காலை,6:00 மணி.கிணத்துக்கடவுn ஆன்மிகம் nசிறப்பு வழிபாடு*பொன்மலை வேலாயுத சுவாமி கோவில்,அபிேஷக, அலங்கார ஆராதனை >>காலை,6:00 மணி.* முத்துமலை முருகன் கோவில், முத்துக்கவுண்டனுார், கிணத்துக்கடவு.அபிேஷக, அலங்காரம்>> காலை,6:00 மணி.வால்பாறைn ஆன்மிகம் nமண்டல பூஜைமாரியம்மன் கோவில், எம்.ஜி.ஆர்., நகர், வாழைத்தோட்டம். மண்டல அபிேஷக, அலங்கார ஆராதனை >>மாலை,6:00 மணி.சிறப்பு வழிபாடு* சுப்ரமணிய சுவாமி கோவில், அபிேஷக,அலங்கார ஆராதனை>>காலை,10:00மணி.* ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்காரஆராதனை>> காலை,5:30மணி.