உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவில் நிலம் மீட்பு

கோவில் நிலம் மீட்பு

பொங்கலுார் நீலகண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 4.76 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்தது. அறநிலைய துறை இணை ஆணையர் உத்தரவின் பேரில், நேற்று உதவி ஆணையர் (கூடுதல் பொறுப்பு) ஹர்ஷினி தலைமையில் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. அறநிலையத்துறை ஆய்வாளர் கண்ணன் மற்றும் போலீசார், வருவாய்த்துறை, கோவில் அறங்காவலர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலங்களின் மதிப்பு பத்து கோடி ரூபாய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை