உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தேவியின் வடிவே திருவிளக்கே!

தேவியின் வடிவே திருவிளக்கே!

ஆடி வெள்ளியையொட்டி திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர் கோவிலில், திருவிளக்குப் பூஜை நடந்தது.வாழ்வின் திருநாள் வளைகாப்பு!ஆடி வெள்ளியை முன்னிட்டு, திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, தியாகி குமரன் காலனியில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் கர்ப்பிணியருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.அஷ்டலட்சுமியே போற்றி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ