உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நிரந்தரக் கண்காட்சி வளாகம் அமையுமா?

நிரந்தரக் கண்காட்சி வளாகம் அமையுமா?

திருப்பூரில் தொழில்நுட்பக் கண்காட்சிகள் அதிகளவில் நடக்கின்றன. நிரந்தரக் கண்காட்சி வளாகம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தொழில்துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.ஆனால், மத்திய, மாநில அரசுகள், இதற்கு எந்த முக்கியத்துவமும் அளிக்காமல் உள்ளன. கோவை 'கொடிசியா' போன்று வளாகம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பின்னலாடைத்துறையினர் ஒன்றிணைந்து கோரிக்கையை வலுப்படுத்த உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி