உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா விற்ற 3 பேர் கைது

கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருப்பூர்; திருப்பூர், சென்ட்ரல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சிலர் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி விற்பனை செய்வது குறித்து தனிப்படையினருக்கு தெரிந்தது. இதுதொடர்பாக, போலீசார் நேற்று கண்காணித்து, சந்தேகப்படும் வகையில், 3 பேரிடம் விசாரித்தனர். அதில், திருப்பூர், கே.என்.எஸ்., நகரை சேர்ந்த அசோக்குமார், 24, ஆண்டிபாளையத்தை சேர்ந்த வல்லரசு, 28 மற்றும் வஞ்சிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன், 36 என, மூன்று பேரை கைது செய்து, இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ