மேலும் செய்திகள்
கஞ்சா விற்ற 4 பேர் கைது
18-Nov-2024
-சாமுண்டிபுரம், சாரதா நகரில் கஞ்சா விற்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் 15 வேலம் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திருப்பூர் மாஸ்கோ நகரை சேர்ந்த ரபீக், 40, அங்கேரிபாளையத்தை சேர்ந்த சிவக்குமார், 22, ஆகியோரை கைது செய்தனர். விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஏழு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
18-Nov-2024