உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாய சங்க நிர்வாகி விபத்தில் உயிரிழப்பு

விவசாய சங்க நிர்வாகி விபத்தில் உயிரிழப்பு

பல்லடம்; வே.வாவிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி கவுண்டர், 76. கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க பொங்கலூர் ஒன்றிய அவைத்தலைவர். நேற்று காலை, பல்லடம், தாராபுரம் ரோட்டில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வேண்டி, டூவீலரில் வந்த துரைசாமி, யூ டர்ன் எடுக்க முயன்ற போது, வேன் மோதி, பலியானார். இவரது மறைவுக்கு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை