மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் கொண்டாட்டம்
18-Jan-2025
அவிநாசி; அவிநாசி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், வீரவணக்க நாள் பொதுக்கூட்டம், கருவலுாரில் நடைபெற்றது.கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அருண்குமார் தலைமை வகித்தார்.மாநில விவசாய அணி துணைத்தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி செயலாளர் கோகுல்குமார், அவிநாசி மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் உட்பட பலர் பேசினர். ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் நாசர், விவசாய அணி மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், வடக்கு ஒன்றிய செயலாளர் வேலுசாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
18-Jan-2025