உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 3,500 பக்தர்களுக்கு அன்னதானம்

3,500 பக்தர்களுக்கு அன்னதானம்

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நேற்று அவிநாசி எஸ்.பி., அப்பேரல்ஸ் நிறுவன பணியாளர்கள் சார்பில் 3,500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ