துணைப்பதிவாளர் 5 பேர் நியமனம்
திருப்பூர் மாவட்டத்தில் துணைப்பதிவாளர்கள் ஐந்து பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் நகரக் கூட்டுறவு வங்கி துணைப்பதிவாளராக உதயகுமார்; திருப்பூர் வேளாண் கூட்டுறவு உற்பத்தி மற்றும் விற்பனை சங்க துணைப்பதிவாளராக சரவணகுமார்; திருப்பூர் மொத்த விற்பனை பண்டக சாலை துணை பதிவாளராக புவனேஸ்வரி; பொது வினியோக திட்ட துணை பதிவாளராக தேவி மற்றும் தாராபுரம் சரக துணை பதிவாளராக ஸ்ரீதர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.