உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சென்சுரி பவுன்டேசன் மாணவர்கள் சாதனை

 சென்சுரி பவுன்டேசன் மாணவர்கள் சாதனை

திருப்பூர்: திருப்பூர் சகோதயா சார்பாக பிரன்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் நடந்த யோகா போட்டிகளில் திருப்பூர் ராக்கியாபாளையம், சென்சுரி பவுன்டேசன் பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அவ்வகையில், 10 வயது சிறுமியர் பிரிவில், சென்சுரி பள்ளி நான்காம் வகுப்பு மாணவி வினன்யா முதலிடம், 19 வயது சிறுவர் பிரிவில் ஆறாம் வகுப்பு மாணவன் விசாகன் இரண்டாம், 14 வயது சிறுமியர் பிரிவில் எட்டாம் வகுப்பு மாணவி விவேகா நான்காமிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சக்திதேவி, முதல்வர் மாயாவினாத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை