உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சங்கிலிக்குண்டு மாணவர் அசத்தல்

சங்கிலிக்குண்டு மாணவர் அசத்தல்

திருப்பூர்: அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான தடகளப்போட்டியில் சங்கிலிக்குண்டுஎறிதல் போட்டியில், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் சுதர்சன் இரண்டாமிடம் பெற்றார். இதன் மூலம், உத்தரப்பிரதேசம், லக்னோவில் நடைபெற உள்ளதேசிய அளவிலான தடகளப்போட்டியில்பங்கேற்க தகுதி பெற் றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை