உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிவன்மலையில் தயாராகும் தேர்

சிவன்மலையில் தயாராகும் தேர்

திருப்பூர்;சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோவில் கொடியேற்றத்துடன் ஜன., 17 ம் தேதி துவங்கியது.தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி, 26ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, சுவாமி மலையை வலம் வரும் திருத்தேருக்கு கடந்த சில நாட்களாக அலங்காரப்பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ