மேலும் செய்திகள்
பள்ளி ஆண்டு விழாக்கள்
22-Mar-2025
திருப்பூர், சாமுண்டிபுரம் செல்லம்மாள் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. பள்ளி மேலாண்மை குழு தலைவர் சுகிர்தா, தலைமை வகித்தார். கவுன்சிலர் நாகராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பழனிச்சாமி, முன்னாள் கவுன்சிலர் தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் நாகராஜ் கணேஷ் குமார் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் பழநி, வடக்கு வட்டார கல்வி அலுவலர் சின்ன கண்ணு ஆகியோர் பேசினர். போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
22-Mar-2025