கறவை மாடு பயிற்சி
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள, கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கறவை மாடு வளர்ப்பு குறித்த பயிற்சி வரும், 8ம் தேதி, காலை, 10:00 மணிக்கு துவங்குகிறது. விவசாயிகள் பங்கேற்று, கறவை மாடு வளர்ப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு பெறலாம் என்று ஆராய்ச்சி மைய தலைவர் மதிவாணன் தெரிவித்தார்.