உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கட்டணம் செலுத்த அறிவிப்பு

மின் கட்டணம் செலுத்த அறிவிப்பு

உடுமலை; உடுமலை கோட்டம், காந்திநகர் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, ஸ்ரீ ராம் நகர் மின் பகிர்மானத்துக்கு உட்பட்ட, மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால், செப்.,மாதம் மின் கணக்கீடு செய்ய முடியவில்லை. எனவே, ஸ்ரீ ராம் நகர் மின் பகிர்மான நுகர்வோரில் மின் கணக்கீடு செய்யப்படாத, மின் இணைப்புகளுக்கு, ஜூலை மாதம் செலுத்திய தொகையையே செலுத்துமாறு, உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை