உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மங்கலம் கதிரவன் பள்ளியில் நிறுவனர் தினம் கொண்டாட்டம்

மங்கலம் கதிரவன் பள்ளியில் நிறுவனர் தினம் கொண்டாட்டம்

திருப்பூர்; மங்கலம், கதிரவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிறுவனர் தினம் கொண்டாடப்பட்டது. பள்ளி நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர் நிறுவனர் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர். நிறுவனர் தினத்தையொட்டி பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், முருகம்பாளையத்தில் உள்ள காதுகேளாதோர் பள்ளி மாணவர்களின் உணவுக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை