உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சர்வதேச கல்வி நாள் விழா

சர்வதேச கல்வி நாள் விழா

அனுப்பர்பாளையம் : பாண்டியன் நகர் மாநகராட்சி தொடக்க பள்ளியில் சர்வதேச கல்வி நாள் விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப், வரவேற்றார். பன்னாட்டு தொண்டு நிறுவனத்தை சேர்ந்த சுரேஷ்பாபு, அய்யனார், ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினர்.ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை