உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கல்

அசல் மதிப்பெண் சான்றிதழ் மாணவர்களுக்கு வழங்கல்

உடுமலை: உடுமலை எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. உடுமலை எஸ்.கே.பி மேல்நிலைப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் சுப்ரமணியம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் முக்கியத்துவம் குறித்து பேசினார். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. கணித ஆசிரியர் நடராஜன் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை