உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கே.எம்.சி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் அபாரம்

கே.எம்.சி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் அபாரம்

திருப்பூர்:திருப்பூர், பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஜே.இ.இ., தேசிய தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது. பள்ளி தாளாளர் மனோகரன், பள்ளி சி.இ.ஓ., சுவஷ்திகா, பள்ளி முதல்வர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்று மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை