உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலபார் கோல்டு வைர நகை கண்காட்சி

மலபார் கோல்டு வைர நகை கண்காட்சி

திருப்பூர்;திருப்பூர் கிளை மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் கலைநயமிக்க நகைகளின் கண்காட்சி நடந்து வருகிறது.இதனை மனநல ஆலோசகர் அபிநயா, செல்வராஜ், வேலுசாமி, ஆஷிக் ரசூல், மோகன், லதா ஆகியோர் குடும்பத்தினர் துவக்கி வைத்தனர். ஷோரூமின் தமிழக மேற்கு மண்டல தலைவர் நவுசாத், திருப்பூர் கிளை தலைவர் ராகுல், துணை தலைவர் நோயல், துணை வர்த்தக மேலாளர் அருள்பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மலபார் நிறுவனத்தின் சிறப்பு மிக்க மைன், எரா, பிரீசியா, எத்தினிக், டிவைன், ஸ்டார்லெட் ஆகிய மாடல் நகைகள் உள்ளன. வாங்கும் அனைத்து நகைகளுக்கும் ஆயுள் முழுவதும் இலவச பராமரிப்பு, அனைத்து நகைகளையும் எப்போது வேண்டுமானாலும் திரும்ப பெற்றுகொள்ளும் உத்தரவாதம் உட்பட, பத்து வாக்குறுதிகளை வழங்குகிறது. இன்று இரவுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை