உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இசை நிகழ்ச்சி பொள்ளாச்சி

இசை நிகழ்ச்சி பொள்ளாச்சி

உடுமலை : உடுமலையில், வரும் 26ம் தேதி திருமுறை திருவாசக இசை நிகழ்ச்சி நடக்கிறது.உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில், வைகாசி மாத கிருத்திகை விழா, வரும் 26ம் தேதி மாலை, 7:00 மணிக்கு பிரசன்ன விநாயகர் கோவிலில் நடக்கிறது. இதில் திருமுறை திருவாசக இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.இதனை ஓதுவாமூர்த்திகள் மருதமலை ஆனந்த சிவம், சோமந்துரைசித்துார் ஜெயப்பிரகாஷ் நாராயணன் நிகழ்த்துகின்றனர். இதில் உடுமலை மற்றும் சுற்றியுள்ள பக்தர்கள், ஆன்மிக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை