உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புறக்காவல் நிலையத்துக்கு பூட்டு

புறக்காவல் நிலையத்துக்கு பூட்டு

திருமுருகன் பூண்டி ரிங் ரோடு ஆத்துப் பாளையம் பிரிவில் குற்றங்களை தடுக்கும் வகையில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளில் இருந்து பெரும்பாலான நேரம் பூட்டியே உள்ளது. புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டதன் நோக்கம், பொய்த்துப்போகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை