உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு

ஆக்கிரமிப்புகளால் மக்கள் பாதிப்பு

உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை பஸ் ஸ்டாண்டில் திருப்பூர், மூணார் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் பயணியர் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் சிலர் கடைகளை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். இது பயணியருக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, பயணியருக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ