உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோட்டில் பள்ளம் விபத்து அபாயம்

ரோட்டில் பள்ளம் விபத்து அபாயம்

பொங்கலூர்: கொடுவாய் - -பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோட்டை பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டுடன் இணைக்கும் இணைப்பு சாலையாக உள்ளது. இவ்வழியே போக்குவரத்து அதிகம் உள்ளது. அதில், பொங்கலுார் - வடமலை பாளையம் அருகே நடுரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.அந்த பள்ளத்தை மூடாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ