உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரேஷன் கடை மாற்று விடுமுறை

ரேஷன் கடை மாற்று விடுமுறை

தமிழக அரசு பொங்கல் பரிசு பொருட்கள் ரேஷன் கடைகளில் தகுதியான கார்டுதாரர்களுக்கு வரும் 9ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. இதற்காக வரும் 3ம் தேதி வெள்ளிக்கிழமை பொங்கல் பரிசு பொருட்கள் நகர்வு செய்யவும், டோக்கன் வழங்கும் பணிகளை மேற்கொள்ளவும் ரேஷன் ஊழியர்கள் பணியாற்ற வேண்டும். அதே போல் 10ம் தேதி வெள்ளிக்கிழமை பரிசுப்பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொள்ள வேண்டும்.இப்பணியில் வார விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையில் பணியாற்றும் ரேஷன் ஊழியர்களுக்கு வரும் 15ம் தேதி புதன்கிழமை மற்றும் பிப்., 22ம் தேதி சனிக்கிழமை ஆகிய நாட்கள் மாற்று விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை