உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

உடுமலை:உடுமலை நகரில், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடு, கல்பனா ரோடு, தளி ரோடு, திருப்பூர் ரோடு போன்ற பிரதான ரோடுகள் உள்ளன. இந்த ரோடுகளின் ஓரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தம், கடைகளின் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி