உள்ளூர் செய்திகள்

 ஆய்வு மையம்

பொங்கலுார்: பொங்கலுார், கோவில்பாளையம் ஜெய் ஸ்ரீ ராம் பொறியியல் கல்லுாரியில் ஆய் வு மையம் துவக்க விழா மற்றும் உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, கல்லுாரி நிறுவனத் தலைவர் கோவிந்தசாமி, துணைத்தலைவர் கருப்பண்ணசாமி, கல்லுாரி முதல்வர் பெரியசாமி, இயந்திரவியல் துணைத் தலைவர் ரஞ்சித் நிமல் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி