உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்

சாலை பாதுகாப்பு ஆய்வுக்கூட்டம்

திருப்பூர்,; சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். போலீஸ் துணை கமிஷனர்கள் தீபா சத்தியன், பிரவீன் கவுதம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 'டூவீலர்களில் பின்னால் அமர்ந்து செல்பவர் ஹெல்மெட் அணியாமல் சென்றால், கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தால் ஏற்படும் உயிரிழப்பு விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை