உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பள்ளி முப்பெரும் விழா

பள்ளி முப்பெரும் விழா

கருவலுார், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முப்பெரும் விழா நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். தலைமையாசிரியை ஜெயக்குமாரி வரவேற்றார். மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தேவராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுரேஷ், கவுசிகா நீர்க்கரங்கள் சமூக ஆர்வலர் செல்வராஜ், பி.எம்.ஜி.ஒய்., மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்வகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை