பிளஸ் 2 தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில், 18, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில், தலா ஒரு பள்ளி, மூன்று அரசு உதவி பெறும் பள்ளிகள், 99 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம், 122 பள்ளிகள் நுாற்றுக்கு நுாறு சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசு பள்ளிகள்
தளவாய்பட்டினம், தாராபுரம், குண்டடம், புதுப்பை, வடுகப்பட்டி, எலுகாம்வலசு, பெருந்தொழுவு, நத்தக்காடையூர், வி.கள்ளிபாளையம், கருவலுார், ஊத்துக்குளி, அவிநாசி (பெண்கள்), வெள்ளிரவெளி, கானுார்புதுார், எஸ்.முருகப்பா பள்ளி, சூரியப்பம்பாளையம், திருப்பூர் மாவட்ட மாதிரி பள்ளி, பி.சி., மகளிர் மேல்நிலைப்பள்ளி, உடுமலை, அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி, மூலனுார். நகராட்சி பள்ளி
தாராபுரம், என்.சி.பி., நகராட்சிப்பள்ளி. மாநகராட்சி பள்ளி
மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதுராமகிருஷ்ணாபுரம், திருப்பூர். மெட்ரிக் பள்ளிகள்
1. புனித அமல அன்னை மெட்ரிக், வெள்ளகோவில்.2. பாரதி வித்யாலயா மெட்ரிக், மூலனுார்.3. சென்ட்வின் மெட்ரிக், தாராபுரம்.4. கொங்கு வேளாளர் மெட்ரிக், வெள்ளகோவில்5. பொன்னு மெட்ரிக், தாராபுரம்.6. ஆர்.ஜி., மெட்ரிக், மானுார்பாளையம், உடுமலை.7. சிந்து மெட்ரிக், தாராபுரம்.8. சுவாமி விவோகானந்தா வித்யாலயா, கொடுவாய்.9. பாலா மெட்ரிக், வெள்ளகோவில்.10. ஜெயம் வித்யாபவன் மெட்ரிக், வெள்ளகோவில்.11. லயன்ஸ் மெட்ரிக், தாராபுரம்.12. வி.எஸ்.வி., மெட்ரிக், மேட்டுக்கடை.13. மெரிட் மெட்ரிக்.14. விவேகம் மெட்ரிக், தாராபுரம்.15. வஞ்சியம்மன் வித்ய விகாஸ் மெட்ரிக்16. சுவாமி விவேகானந்தா மெட்ரிக், பல்லடம்.17. புளூபோர்ட் மெட்ரிக், பல்லடம்.18. குளோபல் மெட்ரிக், காங்கயம்.19. இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிக், பல்லடம்.20. ஜெயந்தி மெட்ரிக், அருள்புரம்21. ஜேசீஸ் மெட்ரிக், சிவன்மலை,காங்கயம்,22. கண்ணம்மாள் நேஷனல் மெட்ரிக், பல்லடம்.23. மெர்ஸி மெட்ரிக், காடையூர்.24. ஸ்ரீ தேவி மெட்ரிக், வேலம்பட்டி.25. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மெட்ரிக், காங்கயம்.26. திருஜனார்த்தன மெட்ரிக், கரடிவாவி27. யுனிவர்செல் மெட்ரிக், சேடபாளையம்.28. வி.ஏ.டி., டிரஸ்ட் மெட்ரிக், கணபதிபாளையம்.29. கதிரவன் மெட்ரிக், பூமலுார், மங்கலம்.30. சுவாமி விவேகானந்தா நால்ரோடு, காங்கயம்.31. ராஜா நேஷனல் மெட்ரிக், உகாயனுார்.32. ஜெய்ஸ்ரீ அகாடமி மெட்ரிக், அவிநாசிபாளையம்.33. வேலவன் மெட்ரிக், திருப்பூர்.34. ஏ.வி.பி., டிரஸ்ட் மெட்ரிக், திருப்பூர்.35. கேம்பிரிட்ஜ் மெட்ரிக், பந்தம்பாளையம்.36. செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக், திருப்பூர்.37. இன்பாண்ட் ஜீசஸ் மெட்ரிக், குமார்நகர்.38. கே.ஜி.எஸ்., மெட்ரிக்., திருப்பூர்.39. கதிரவன் மெட்ரிக்., திருப்பூர்.40. கிட்ஸ் கிளப் மெட்ரிக்., திருப்பூர்.41. கொங்கு மெட்ரிக், குன்னத்துார்.42. கொங்கு மெட்ரிக், ஊத்துக்குளி.43. லிட்டில் பிளவர், ஆண்டிபாளையம்.44. எஸ்.கே.என்., மெட்ரிக், குன்னத்துார்.45. ஜெய் சாரதா வித்யாலயா, திருப்பூர்.46. சாரதா வித்யாலயா, பூலுவப்பட்டி.47. ஸ்ரீ குமரன் மெட்ரிக், செங்கப்பள்ளி.48. ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா, அம்மாபாளையம்.49. தேவா மெட்ரிக், கே.செட்டிபாளையம்.50. ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக், திருப்பூர்.51. டீ பப்ளிக் மெட்ரிக், பழங்கரை, அவிநாசி.52. தி பிரன்ட்லைன் அகாடமி, திருப்பூர்.53. திருமுருகன் மெட்ரிக், நெருப்பெரிச்சல்.54. வி.ஏ.டி., டிரஸ்ட், திருப்பூர்.55. வீரசிவாஜி வித்யாலயா, திருப்பூர்.56. வித்யவிகாசினி பள்ளி, திருப்பூர்.57. வித்யவிகாஸ் மெட்ரிக்., திருப்பூர்.58. வித்யாமந்திர், திருப்பூர்.59. விகாஸ் வித்யாலயா, கூலிபாளையம், திருப்பூர்.60. விவேகானந்தா வித்யாலயா, கே.செட்டிபாளையம்.61. விஸ்டம் மெட்ரிக், இடுவாய்.62. கொங்கு கல்வி நிலையம், அவிநாசி.63. ஸ்ரீ ராகவேந்திரா வித்யாலயா, அவிநாசி.64. அன்னை மெட்ரிக், ஊத்துக்குளி.65. ஏ.வி.பி., டிரஸ்ட், காந்திநகர்.66. பாலபவன் குளோபல், திருப்பூர்.67. பாரதி கிட்ஸ் கேந்திராலயா, திருப்பூர்.68. பாரதி விகாஸ் மெட்ரிக், திருப்பூர்.69. எம்.எஸ்., வித்யாலயா, அவிநாசி.70. மணி பப்ளிக், திருப்பூர்.71. மாருதி எக்ஸல் மெட்ரிக், திருப்பூர்.72. மைக்ரோ கிட்ஸ், கணியாம்பூண்டி.73. பிளாட்டோஸ் அகாடமி, திருப்பூர்.74. சாந்தி வித்யாலயா, அவிநாசி.75. சிவசக்தி மெட்ரிக், திருப்பூர்.76. எஸ்.கே.எல்., பப்ளிக்., அவிநாசி.77. ஸ்ரீ சாய் மெட்ரிக், திருப்பூர்.78. டி.என்.எஸ்.எஸ்., காந்தி வித்யாலயா, திருப்பூர்.79. ஸ்ரீ ஹயக்கீரிவர் வித்யாலயா, கருவலுார், அவிநாசி.80. முருகு மெட்ரிக்., திருப்பூர்.81. வெற்றி வித்யாலயா, திருப்பூர்.82. ஜி.வி.ஜி., விசாலாட்சி மெட்ரிக், உடுமலை.83. ஆக்ஸ்போர்டு மெட்ரிக், கொங்கல்நகரம்.84. ராஜலட்சுமி கெங்குசாமிநாயுடு, பெதப்பம்பட்டி.85. ஸ்ரீனிவாசா வித்யாயலா, உடுமலை86. ஸ்டெல்லா மேரீஸ், உடுமலை.87. அன்னை அபிராமி, வில்லமரத்துப்பட்டி.88. ஆர்.கே.ஆர்., ஞானேதயா மெட்ரிக், உடுமலை.89. ஸ்ரீ ஆதர்ஸ் மெட்ரிக், பள்ளபாளையம்.90. என்.வி., மெட்ரிக், திருப்பூர்.91. ஆர்.வி.ஜி., மெட்ரிக், குறிச்சிக்கோட்டை.92. தேன்மலர் மெட்ரிக், தாராபுரம்.93. விவேகம் பள்ளி, தாராபுரம்.94. ஏ.கே.என்., மெட்ரிக், எம்.நாதம்பாளையம்.95. ராயர் கல்வி நிலையம், அவிநாசி.96. சக்தி விக்னேஸ்வரா, பொங்குபாளையம்.97. ஜே.எஸ்.ஆர்., மடத்துக்குளம்.98. ஆர்.கே.ஆர்., குருவித்யா மெட்ரிக், உடுமலை99. ஓம்சக்தி மெட்ரிக்., திருப்பூர். அரசு உதவி பெறும் பள்ளிகள்
1. வி.எம்.சி.டி.வி., தாயம்பாளையம்.2. மாணிக்கசுவாமி நாயுடு பள்ளி, தாராபுரம்.3. சாந்தி நிகேதன் பள்ளி, ஊதியூர், காங்கயம்.