உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடைநிலை ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

இடைநிலை ஆசிரியர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், : இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், கோரிக்கை களை வலியுறுத்தி அடுத்தடுத்து தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்கள் திரளானோர் பங்கேற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவேண்டும்.தி.மு.க., அரசு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்