மேலும் செய்திகள்
என்.எம்.எம்.எஸ்., தேர்வு நாளை வரை அவகாசம்
28-Jan-2025
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்துக்கு, பிப்., 22ம் தேதி தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுத, 7,046 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
28-Jan-2025