உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்

பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்

திருப்பூர்; பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறி படித்து வருகின்றனர். இவர்களில் சிலர், உடனடித் தேர்விலும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களால், பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும். அதனால், அவர்களைக் கண்டறிந்து, தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 பாடங்களுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடத்தை கற்பிக்கவும் ஆசிரியர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை