உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வஸ்த்ரா சில்க்ஸ் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

வஸ்த்ரா சில்க்ஸ் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை

திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை அருகில் செயல்படும், வஸ்த்ரா சில்க்ஸ் நிறுவனத்தின், நான்காம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அனைத்து ஜவுளி ரகங்களும், 20 சதவீத சிறப்பு தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. சிறப்பு விற்பனை இன்றும், நாளையும் (31 மற்றும் 1ம் தேதி) நடக்கிறது. இதன் உரிமையாளர் கல்பனா தங்கராஜ் கூறியதாவது: தமிழகம் மட்டுமல்லாமல், மஹாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பட்டு சேலைகள் கிடைக்கும். நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்ட பெரியவர்களுக்கான சேலை, வேட்டி, சிறியவர்களுக்கான பட்டு ஆடைகள் தரமாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறோம். எங்கள் கடை பட்டுகளுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று, தற்போது, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த மகிழ்ச்சியை வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், அனைத்து ஆடைகளுக்கும், 20 சதவீத சிறப்பு தள்ளுபடி விற்பனை நடக்கிறது. தள்ளுபடி விற்பனை 31 மற்றும் 1ம் தேதி வரை நடக்கிறது. பட்டு ரகங்கள் ஏராளமான வண்ணம் மற்றும் டிசைன்களில் உள்ளது. ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டு சேலைகள், நவீன பேன்ஸி ரகங்களும் கிடைக்கும். விவரங் களுக்கு: 95858 97999.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை