உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி: இன்று சிறப்பு ேஹாமம்

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி: இன்று சிறப்பு ேஹாமம்

உடுமலை; உடுமலை திருப்பதி கோவிலில், ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தியையொட்டி, இன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது.உடுமலை பள்ளபாளையம் அருகே உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. கோவிலில் இன்று, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடக்கிறது.மாலை, 5:00 மணிக்கு, முதற்கால ேஹாமம் நடக்கிறது. நாளை, (10ம் தேதி) காலை இரண்டாம் கால ஹோமம், மாலை மூன்றாம் கால ேஹாமம் நடக்கிறது. வரும் 11ம் தேதி காலை சிறப்பு ஹோமம், நவகலச திருமஞ்சனம் சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை