உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சேவூரில் ஸ்ரீ நாச்சா கிட்ஸ் ப்ளே பள்ளி திறப்பு விழா

சேவூரில் ஸ்ரீ நாச்சா கிட்ஸ் ப்ளே பள்ளி திறப்பு விழா

திருப்பூர்; விநாயகர் சதுர்த்தியையொட்டி அவிநாசி ஸ்ரீ நாச்சம்மாள் வித்யவாணி பள்ளியின் புதிய கிளையான ஸ்ரீ நாச்சா கிட்ஸ் ப்ளே ஸ்கூல் சேவூரில் புதிதாக திறக்கப்பட்டது. சர்வதேச தரத்துடன் குழந்தைகளுக்கு விளையாட்டு வழியில், கல்வியோடு, பண்பாட்டினையும் ஒருங்கே கற்பிக்கும் நோக்கத்தோடு, ஒரு ஏக்கர் பரப்பளவில் மழலையருக்கான பள்ளி அமைந்திருப்பது தனிச்சிறப்பு. பள்ளி தாளாளர் விநாயகம் மற்றும் மீனாட்சி விநாயகம் பள்ளியை திறந்து வைத்தனர். நிர்வாக இயக்குனர் விக்ரம நாராயண, செயலாளர் அக் ஷயா விக்ரம், பள்ளி முதல்வர், ஆசிரியர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை