உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் nமண்டல பூஜைஸ்ரீ கரிய காளியம்மன் கோவில், காளிபாளையம், சாமளாபுரம். காலை, 11:00 மணி.n ஸ்ரீ பூமிநீளா ஸமேத ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவில், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி.n ஸ்ரீ காஞ்சி காமாட்சியம்மன் கோவில், வாய்க்கால் தோட்டம், திருப்பூர். மாலை 6:00 முதல், இரவு, 7:00 மணி வரை.n ஸ்ரீ தேவி, பூதேவி உடனமர் காரணப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்ச நேயர் கோவில், காரணம்பேட்டை, பல்லடம். காலை 7:00 மணி.n விசாலாட்சி உடனமர் விஸ்வநாதர் கோவில், தட்டான் தோட்டம், பல்லடம். காலை 6:00 மணி.உடுக்கை பாடல் நிகழ்ச்சிஸ்ரீ அண்ணமார் சுவாமிகளின் சரித்திர உடுக்கைப்பாடல் நிகழ்ச்சி, விக்ரம சோழீஸ்வரர் கோவில் வளாகம், கண்ணபுரம், காங்கயம். இரவு, 8:00 முதல், 11:00 மணி வரை.n பொது nஆர்ப்பாட்டம்கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம். காலை, 11:00 மணி.குறைகேட்பு கூட்டம்தபால் குறைகேட்பு கூட்டம், தலைமை தபால் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் எதிர்புறம், திருப்பூர். மாலை 4:00 மணி.சிறப்பு விற்பனைரேமண்ட், அரவிந்த் மில்ஸ், சியாரம்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஆடை கண்காட்சி மற்றும் சிறப்பு சலுகை விற்பனை, அரோமா ஓட்டல், குமரன் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை