உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் மார்கழி சிறப்பு வழிபாடுசிறப்பு அபிஷேகம் - அதிகாலை, 5:00 மணி முதல், அலங்காரம் - 6:00 மணி.l கோட்டை மாரியம்மன் கோவில், திருப்பூர்.l திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகன்பூண்டிl மாகாளியம்மன் கோவில், கருவம்பாளையம்.l போலீஸ் லைன் மாரியம்மன் கோவில், திருப்பூர்.l டவுன் மாரியம்மன் கோவில், அரிசி கடை வீதி, திருப்பூர்.l கந்தப்பெருமான் கோவில், கொங்கணகிரி, திருப்பூர்.l ஸ்ரீ விஸ்வேஸ்வரர் சுவாமி கோவில், நல்லுார், திருப்பூர்.l ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவு டைய நாயகியம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம்.l குழந்தை வேலாயுதசாமி கோவில், மலைக்கோவில், மங்கலம்.l முத்துகுமார பாலதண்டாயுதபாணி, ஆதி கைலாசநாதர் கோவில், அலகுமலை.l வாலீஸ்வரர் கோவில், சேவூர்.l லட்சுமி நரசிம்மர் கோவில், தாளக்கரை, சேவூர்.l மாரியம்மன் கோவில், கருவலுார்.l கரிவரதராஜ பெருமாள், அழகுநாச்சியம்மன் கோவில், அவிநாசி.l நவகிரஹ ரத்ன விநாயகர் கோவில், எஸ்.ஆர்., நகர், மங்கலம் ரோடு, திருப்பூர்.l பத்ரகாளியம்மன் கோவில், ரயில்வே ஸ்டேஷன் அருகில், திருப்பூர்.l சுயம்பு காரணப் பெருமாள் கோவில், தொங்குட்டிபாளையம்.l ஸ்ரீ வெற்றி விநாயகர் கோவில், வி.ஜி.வி., கார்டன், திருமுருகன்பூண்டி. காலை,6:00 மணி.வில்லி பாரதம்தொடர் சொற்பொழிவுவீர ஆஞ்சநேயர் கோவில், அவிநாசி. ஏற்பாடு: வீர ஆஞ்சநேயர் பக்த பேரவை. கர்ணன் மோட்சம், தர்மர் பட்டாபிேஷகம் - காலை, 9:30 முதல், 11:30 மணி வரை. கோத்தகிரி தத்வன சைதன்யா சுவாமி குழுவினரின் திவ்ய நாம சங்கீத பக்தி பஜனை - மாலை, 4:00 மணி. திருச்சி கல்யாணராமன் வில்லி பாரத சொற்பொழிவு - மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை.n பொது nசெயற்கை அவயம்வழங்கும் விழாஎக்செல் சோர்சிங் ஏற்றுமதி நிறுவன வளாகம், மங்கலம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாவட்ட சக் ஷம் அமைப்பு. மாலை, 4:00 மணி.பயிற்சி வகுப்புசமூக ஊடகங்களுக்கான பயிற்சி வகுப்பு, பனிரெண்டார் திருமண மண்டபம், யூனியன் மில் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: வடக்கு மாவட்ட தி.மு.க., காலை, 9:00 முதல் மதியம், 12:00 மணி வரை.l தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகம், பலவஞ்சிபாளையம் ரிங்ரோடு, திருப்பூர். காலை, 10:00 மணி.யோகா பயிற்சிகுழந்தைகளுக்கான யோகா பயிற்சி, அறிவுத்திருக்கோவில், அக்ரஹாரபுத்துார், மங்கலம். மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை.கலைத்திருவிழாதமிழ்ப் பண்பாட்டு கலைத்திருவிழா, பழனியப்பா இன்டர்நேஷனல் பள்ளி, மாமரத்தோட்டம், அவிநாசி. காலை, 9:00 மணி முதல்.n விளையாட்டு nகிரிக்கெட் போட்டிடிஎஸ்சி சேலஞ்சர் டிராபி - 2024 கிரிக்கெட் போட்டி, வயர் ஸ்போர்ட்ஸ் மைதானம், ஆல்வின் கார்டன், காது கேளாதோர் பள்ளி அருகில், முருகம்பாளையம், திருப்பூர். -காலை, 8:30 முதல், மாலை, 5:30மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி