உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அகழ் இயந்திரம் மோதி வேன் உரிமையாளர் பலி

அகழ் இயந்திரம் மோதி வேன் உரிமையாளர் பலி

பல்லடம்:பொள்ளாச்சியை சேர்ந்த நடராஜ் மகன் வெங்கடாசலபதி 54; வேன் உரிமையாளர். நேற்று மதியம், வேலை தொடர்பாக பல்லடம் வந்தார். பல்லடம் -- திருப்பூர் ரோட்டில் இருந்து, பல்லடம் நோக்கி எதிர் திசையில் வந்தார். எதிர்பாராமல், கட்டுப்பாட்டை இழந்து டூவீலருடன் கீழே விழுந்தார்.எதிரே, பல்லடம் - - திருச்சி ரோட்டில் சென்ற வந்த அகழ் இயந்திரம் வெங்கடாசலம் மீது மோதி தலை மீது ஏறியது. இதில், அதே இடத்தில் அவர் உயிரிழந்தார். பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை