உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்

சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்

பல்லடம்; பல்லடம் அடுத்த புளியம்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார், 51. நகராட்சி அருகே உள்ள பத்திர எழுத்தர் அலுவலகத்தில் பணியாற்றுகிறார்.நேற்று மதியம், தனது பைக்கை, அலுவலகம் அருகே நிறுத்தி சென்றார். மதிய உணவு இடைவேளையின் போது பார்க்கையில், பைக் மாயமானது.அலுவலகத்தில் உள்ள 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்த போது, இருவர், பைக் திருடி சென்றது பதிவாகி இருந்தது.பல்லடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை